வேலைவாய்ப்பை உருவாக்கும் வகை

img

வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அரவக்குறிச்சியில் புதிய தொழிற்சாலை நிறுவப்படும்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.செந்தில் பாலாஜி, ராஜபுரம் ஊராட்சி, க.பரமத்தி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு கேட்டு வெள்ளிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார்